Shukracharyar History In Tamil

Shukracharyar History In Tamil – சுக்ராச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு

சுக்ராச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு – Shukracharyar History In Tamil

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் சுக்ராச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்ப்போம். இவர் அசுரர்களின் தலைவன் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய ஜாம்பவான். மகா தேவரின் வரத்தை பெற்றவர் எண்ணற்ற சக்திகளையும் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட சுற்றுலாச்சாரியாரின் திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறுகள் பற்றி முழுவதுமாக படிக்கலாம் வாருங்கள்.

மூவேந்தர் என்று அழைக்கப்படும் மூன்று கடவுள்களில் ஒருவரான பிரம்மனின் மானச புத்திரர்களில் ஒருவராக இருந்த பிருகு என்பவருக்கு மகனாக பிறந்தார் சுக்ராச்சாரியார். சுக்ராச்சாரியாரின் தாயார் உடைய பெயர் உஷனா.

மேலும் சுற்றுலாச்சாரியார் அவர்கள் பிறக்கும் பொழுது எண்ணற்ற சக்திகளையும், பல்வேறு வகையான வேதங்களையும் தெய்வீக சாஸ்திரங்களையும் கற்றவராக பூமியில் அவதரித்தார்.

மேலும் சுற்றுலாச்சாரியார் கடவுளுக்கெல்லாம் தலைவன் என்று அழைக்கப்படும் சிவனிடம் சஞ்சீவினி என்ற அபூர்வ வித்தையை கற்று தேர்ச்சி அடைந்தார். மேலும் சாஸ்திரங்களில் சிறந்த சாஸ்திரமான நீதி சாஸ்திரம் மற்றும் அர்த்தசாஸ்திரம் ஆகியவற்றையும் படித்து மிகப்பெரிய ஞானியாக மாறினார்.

சுக்ராச்சாரியாரின் திருமண வாழ்க்கை:

இவருக்கு பிரபை மற்றும் சித்திரலேகா என்ற இரண்டு மனைவிகள் இருந்தார்கள். இவரின் முதல் மனைவியான பிரபை ஒரு தேவ லோக கண்ணகி. இவளின் அழகு மற்றும் சிறந்த குணத்தால் சுக்ராச்சாரியாரின் மனதைக் கவர்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அந்த பிரபையின் ஞானம் மற்றும் சுக்ராச்சாரியின் மீது வைத்திருந்த அன்பு ஆகியவை இருவரின் வாழ்க்கைக்கு துணையாக அமைந்தது. மேலும் இருவருக்கும் தேவயானி என்ற பெண் குழந்தை பிறந்தது. சுக்ராச்சாரியார் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் பிரபையுடன் இணைந்து குடும்பம் நடத்த அவரால் முடியவில்லை. இதனால் பிரபை தன் குழந்தையுடன் தேவலோகம் சென்று விட்டார்.

இவருடைய இரண்டாவது மனைவியான சித்திரலேகா வை கந்தர்வ லோகத்தில் திருமணம் செய்து கொண்டார். மேலும் சித்தர் லேகா இசை மற்றும் நடனத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தார்.

இவர்கள் இருவரின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக அமைந்ததால் எச்சன் மற்றும் தவசம் என்ற இரண்டு மகன்கள் பிறந்தநாள். மேலும் தண்ணீர் மகன்களுக்கும் சித்தர் லேகா மாய சக்திகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். இவ்வாறாக அவர்களின் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது.

சுக்ராச்சாரியாரின் தனித்திறமைகள்:

சுக்ராச்சாரியார் எண்ணற்ற தனித்திறமைகள் தன்னுள்ளே கொண்டிருந்தார் குறிப்பாக சொல்லப்போனால் போர் தந்திரங்கள் ராஜதந்திரங்கள் நீதி மற்றும் நியாயம் ஆகியவற்றை அனைவருக்கும் கற்பித்துக் கொடுத்தார்.

மேலும் இவருக்கு மற்றும் ஒரு அபூர்வ சக்தியாக மகாதேவர் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி வரமாக கொடுத்தார். இதன் மூலம் யுத்தத்தில் அசுரர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களை மீண்டும் உயிர் பெற்றும் கொடுக்கும் திறன் அவரிடம் இருந்தது.

நவகிரகங்களில் ஒருவராக இருக்கும் சுக்கிரன் இவரே என்று எண்ணற்றோருக்கு தெரியாது. ஒருவருக்கு சுக்கிர திசை ஆரம்பித்தால் ஞானம், வளம் ஆகியவை அவரின் வாழ்வில் அவரை வந்து சேர்ந்தடையும் என்பார்கள்.

சுக்ராச்சாரியார் அசுரர்களின் குருவாக மாறியது ஏன்:

தேவர்களுக்கு அதிபதியாக இருந்த பிரகஸ்பதி என்பவரை அனைவரும் போற்றி புகழ்ந்தனர். இதனால் சுக்ராச்சாரியாரின் மனதில் ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டது. அதாவது சக்தி வாய்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தேவர்கள் மட்டும் இல்லை என்று நிலையை அனைவருக்கும் புரிய வைக்க எண்ணினார்.

இதனால் எதிர் திசையில் இருந்த அசுரர்களுக்கு இவர் காவலனாய் மாறினார். அசுரர்களின் மிகப்பெரிய சக்தியாக சுக்ராச்சாரியார் உருவெடுத்தார்.

சுக்ராச்சாரியாரே அசுரர்களின் பக்கம் நின்ற ஒரே ஞானியாவார். அவர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்தவராய் அவர்களை மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று இமயமலை அடிவாரத்தில் சுமார் 1000 ஆண்டுகள் சிவபெருமான எண்ணி தவம் இருந்தார். கடைசியில் அந்த தவத்தின் பலனாக அவருக்கு சஞ்சீவினி வித்யா என்ற உயிர்பிக்கக்கூடிய அபூர்வ மந்திரத்தை மகாதேவர் சுக்ராச்சாரியாருக்கு வழங்கினார்.

மேலும் இவர் தேவர்களின் குருவாக இருந்த பிரகாஸ்பதி என்பவரை எதிர்த்து எண்ணற்ற போர் வியூகங்களை வகுத்து அசுரர்களுக்கு கற்பித்தார்.

என்னதான் அசுரர்களுக்கு இவர் பலமாக இருந்தாலும் அவர்களுக்கு நல்ல சிந்தனை சாஸ்திரங்கள் மிகுந்த ஞானம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை போதனை செய்தே வந்தார்.

கடைசியாக சொல்லப் போனால் சுக்ராச்சாரியார் என்பவர் ஒரு தீயவர் அல்ல. இவரை சுருக்கமாக சுக்கிரன் என்று அழைப்பார்கள். இவர் எண்ணற்ற தனித்திறமைகளை கொண்டிருந்தார். மேலும் அனைவருக்கும் நீதி, செல்வம், அறிவு ஆகியவற்றை போதித்து ஒரு மகானாக வாழ்ந்தவர்.

இவரையே இன்று நாம் சுக்கிர பகவான் என்று வணங்குகின்றோம். இந்தப் பதிவில் நாம் சுக்ராச்சாரியார் என்பவர் யார்? அவர் எப்படி வாழ்ந்தார் அவரின் திருமண வாழ்க்கை பற்றி சுருக்கமாக பார்த்தோம். மேலும் இவரைப் பற்றி உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் இந்த பதிவில் கமெண்ட் செய்யுங்கள் அதையும் சேர்த்து பதிவிடுகின்றோம்.

Read Also: marunthu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *