கருஞ்சீரகம் பயன்கள் மற்றும் தீமைகள்
கருஞ்சீரகம் பயன்கள் மற்றும் தீமைகள், யார் யார் சாப்பிட வேண்டும்,அதனை எப்படி சாப்பிடவேண்டும் முழு தகவல்கள் கருஞ்சீரகம்(கருஞ்சீரகம் பயன்கள் மற்றும் தீமைகள்) என்பது நமது பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் மூலிகை ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வயிற்று கோளாறுகள், அஜீரணம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக விளங்குகிறது. நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், ஆஸ்துமா, மூச்சுக் கோளாறுகளை குணப்படுத்தவும், தலைவலி … Read more