எள்ளு மருத்துவப் பயன்கள் – The Incredible Benefits of Sesame Seeds

Sesame Benefits in Tamil

எள்ளு மருத்துவப் பயன்கள் – The Incredible Benefits of Sesame Seeds Sesame Benefits in Tamil -அன்றாட சமையலில் சேர்க்கப்படும் மிகச்சிறிய விதை எள். இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது ஒரு மருத்துவப் பழமொழி. எள் எண்ணெய் தாவரங்களில் இருந்து கிடைக்கும் மருத்துவ எண்ணெய்களில் ஒன்றாகும். எள்ளின் இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. எள் விதைகளில் பல வகைகள் இருந்தாலும், கருப்பு மற்றும் வெள்ளை எள் … Read more